ADMK | பேசிய சர்ச்சை கருத்து - 7ஆம் தேதி ஆஜராக சி.வி.சண்முகத்திற்கு சம்மன்

Update: 2025-11-01 02:39 GMT

சி.வி.சண்முகத்திற்கு மாநில மகளிர் ஆணையம் மீண்டும் சம்மன் விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் இலவச திட்டங்களுடன் இணைத்து பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு மாநில மகளிர் ஆணையம் மீண்டும் சம்மன். சி.வி.சண்முகம் வரும் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன். ஏற்கனவே சம்மன் வழங்கப்பட்ட நிலையில், சி.வி. சண்முகம் தரப்பில் விலக்கு கேட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்