Actor Sivakumar Speech | ``மீண்டும் CM ஸ்டாலின்’’ - ஆழ்மனதிலிருந்து சொன்ன நடிகர் சிவகுமார்
"முதலமைச்சர் ஸ்டாலின்,மீண்டும் இந்த பதவியில் தொடர வேண்டும்"
முதலமைச்சர் ஸ்டாலின், அவரது தந்தையின் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாக, நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் சார்பில், அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் இந்த பதவியில் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.