"ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமர் ஆவார்"- அசாதுதீன் ஓவைசி அதிரடி பேச்சு..

Update: 2026-01-11 06:44 GMT

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமர் ஆவார்- அசாதுதீன் ஓவைசி

ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் என்று A.I.M.I.M. கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். பாகிஸ்தானை போல் இல்லாமல் அனைத்து சமூகங்களை சேர்ந்தவர்களுக்கும் சம அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு இருப்பதால் இது சாத்தியம் எனவும் தெரிவித்துள்ளார். அசாதுதீன் ஓவைசி கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, வாக்கு வங்கியை விரிவுப்படுத்த இது போல் அவர் பேசுவதாகவும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்