ஸ்வீட் பீரில் செத்து மிதந்த உயிர் - வாந்தி எடுத்த குழந்தை.. சேலத்தில் அதிர்ச்சி
Salem | Bakery | பேக்கரியில் வாங்கிய ஸ்வீட் பீரில் செத்து மிதந்த உயிர் - வாந்தி எடுத்த குழந்தை.. சேலத்தில் அதிர்ச்சி
பேக்கரியில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி - அதிர்ச்சி
ஓமலூர் பேக்கரியில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி அரணை மிதந்ததால் அதிர்ச்சி - கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் புகார்
ஓமலூரில் உள்ள ஒரு பேக்கரியில் வாங்கப்பட்ட 4 குளிர்பானத்தை, குழந்தைகள் குடித்தபோது, பல்லி இருந்ததாக குற்றச்சாட்டு
குழந்தை வாந்தி எடுத்ததும், பாட்டிலில் அரணை பல்லி செத்து மிதந்ததை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சி
குளிர்பான பாட்டில்களை கடைக்கு கொண்டு சென்று, வாடிக்கையாளர் வாக்குவாதம்
விற்பனை செய்த கடை, உற்பத்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்