Congress Alliance | 2026க்கான கூட்டணி பேச்சுவார்த்தை - முக்கிய நபராக செல்வப்பெருந்தகை நியமனம்

Update: 2025-11-22 07:13 GMT

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

“'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு காட்டுகிறது“

அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் தகவல்களுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன் - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

Tags:    

மேலும் செய்திகள்