தடையை மீறி உணவகங்களில் பரிமாறப்படும் மயோனைஸ்? முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை /மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு/“தடையை மீறி மீண்டும் உணவகங்களில் மயோனைஸ் பயன்பாடு“/மயோனைஸ் பயன்படுத்துவதைத் தடுக்க உணவு பாதுகாப்புத் துறை சார்பில் குழுக்கள்/உணவகங்களில் தடையை மீறி மயோனைஸ் உபயோகப்படுத்தப்பட்டால் அபராதம்/கடையின் உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதிக்க முடிவு