"ஆண் கடத்தல்" | லட்சுமி மேனன் நண்பர் இப்படி பட்டவரா?

Update: 2025-08-28 12:36 GMT

கொச்சி, ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனின் நண்பர் மிதுன் மோகன் குறித்து அதிர்ச்சி தகவல்/ஐடி ஊழியரை கடத்திய வழக்கில் லட்சுமி மேன‌னின்

நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்/லட்சுமி மேனன் நண்பர் மிதுன் மோகன் பல்வேறு கடத்தல், கொள்ளை, வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல்/கூலிப்படையை சேர்ந்த மிதுன் மோகனுடன் லட்சுமி மேனனுக்கு

எப்படி தொடர்பு ஏற்பட்ட‌து? - கேரள போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்