டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலும் ஒரு சாதனை படைத்த ஜோ ரூட்/சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்/கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்கள் எடுத்து முதலிடம்/ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 13,378 ரன்கள் எடுத்து 2-வது இடம்/13,289 ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக் காலிசை முந்தி 3-வது இடத்திற்கு முன்னேறிய ஜோ ரூட் (13,290* ரன்கள்)/இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சாதனை படைத்தார்