தன் உயிரை கூட மதிக்காமல் Reels வெறியில் இளைஞர் செய்த காரியம்
காவலர் வாகனம் முன்பு இளைஞர் Stunt - ரூ.6500 அபராதம்
ராஜஸ்தானில் ஆபத்தான முறையில் Stunt செய்த இளைஞரை, போலீசார் கண்டித்து 6500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இம்ரான் என்ற இளைஞர், தனது சமூக வலைத்தளத்தில் பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்க சாலையில் ஸ்டண்ட் செய்துள்ளார்.