காஷ்மீர்ல குளிர்காலம் உச்சத்துல இருக்க, டெய்லியும் பனிசும்மா அடிச்சி பேஞ்சிட்டு இருக்கு... குறிப்பா, வடக்கு காஷ்மீர்ல இருக்க பாரமுல்லா மாவட்டத்துல கொட்டோ கொட்டுனு கொட்டுது..
சில்லிங் கிளைமெட் டூரிஸ்ட்க்கு செம்மையா இருந்தாலும், உள்ளூர் மக்கள் வீட்டுக்குள்ள முடங்குற சூழல் நிலவுதுங்க...