யார் இந்த பிரஜ்வல் ரேவண்ணா?.. நடந்தது என்ன? - கோர்ட் கொடுக்கப்போகும் தீர்ப்பு
முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த விவகாரத்தில் வீடியோ வெளியானது முதல் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டது வரை என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் பார்திபன்...