West Bengal | Durga Pooja | துர்கா பூஜை ஊர்வலத்தில் ராணுவ பீரங்கி

Update: 2025-10-05 03:21 GMT

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை ஊர்வலத்தில், அம்மாநில பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது நடந்த சிலை ஊர்வலத்தில் ராணுவ பீரங்கி ஒன்று தத்ரூபமாக வடிவமைக்கபட்டிருந்த நிலையில், பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்