திடீரென கண்ணில் இருந்து மறைந்த தாஜ்மஹால் - நடந்தது என்ன?

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள

தாஜ்மஹாலை அடர்ந்த பணி மூட்டம் மூடியது.

ஆக்ராவில் குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி

செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி

செல்சியஸாகவும் இருக்கும் என்று இந்திய வானிலை

ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமை வரை

அடர்ந்த பனிமூட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, ஆக்ராவில் காற்றின் தரக் குறியீடு, மிதமான பிரிவில் 193 ஆக பதிவாகியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com