Uttarpradesh | தாய், தகப்பன், முதல் மனைவி என சொந்த குடும்பத்தையே விடாத `ரத்தக்காட்டேரி’ மனிதன்..
Uttarpradesh | தாய், தகப்பன், முதல் மனைவி என சொந்த குடும்பத்தையே விடாத `ரத்தக்காட்டேரி’ மனிதன்..
காப்பீடு பணத்துக்காக தாய், தந்தை, மனைவியை கொன்றவர் கைது
உத்தர பிரதேசத்தில் காப்பீடு பணத்துக்காக தாய், தந்தை மற்றும் முதல் மனைவியைக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் ஹாபூரை சேர்ந்த விஷால், தனது தாய், முதல் மனைவி ஆகியோரை திட்டமிட்டு கொலை செய்து இதன் மூலம் காப்பீடு தொகை 55 லட்சத்தை பெற்றுள்ளார். இதே பாணியில் தனது தந்தையையும் அவர் தீர்த்துக் கட்டி, 50 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெற முயன்றார். இதையறிந்த விஷாலின் 3-ஆவது மனைவி காப்பீடு நிறுவனத்துக்கு தகவல் அளிக்கவே விஷாலும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.