25 அடி நீளம்.. 170 கிலோ எடை.. பயமுறுத்திய ராட்சத மலைப்பாம்பு - பார்த்தாலே கை,கால் நடுங்கும் வீடியோ
உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில், சுமார் 25 அடி நீளம், 170 கிலோ எடை கொண்ட ராட்சத மலை பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த ராட்சத மலை பாம்பை மீட்ட வனத்துறையினர், பின்னர் அதனை வனப்பகுதியில் விடுவித்தனர்.