Uttarpradesh Weapon Factory | சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை - அமைதியான யமுனை ஆற்று ஓரம் பகீர்
உத்தரபிரதேச மாநிலம் எட்டா, யமுனை ஆற்றங்கரையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத,ஆயுத தொழிற்சாலையை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இதில் ஆயுத தொழிற்சாலையில் இருந்த இருவர், சுட்டு பிடிக்கப்பட்டனர்.