Uttar Pradesh | கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் மகாமேளா விழா - ஏற்பாடுகள் தீவிரம்
கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் மகாமேளா விழா - ஏற்பாடுகள் தீவிரம்
மகாமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவான மகாமேளாவுக்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்...