UP | Couple | Murder | காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து செல்பி எடுத்த காதலன் - உபியில் பயங்கரம்
கான்பூர் பகுதியை சேர்ந்த சூரஜ் குமார் அக்காங்ஷா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், காதலி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து தனது நண்பரின் உதவியுடன் காதலி உடலை சூட்கேசில் அடைத்து யமுனை ஆற்றில் வீசியுள்ளார். முன்னதாக உடல் வைக்கப்பட்ட சூட்கேசுடன் சூரஜ் செல்பி எடுத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சூரஜ் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.