Street Vendors வேதனையை புரிந்து மத்திய அரசு போட்ட உத்தரவு - சாலையோர வியாபாரிகளுக்கு `ஜாக்பாட்’

Update: 2025-08-28 02:22 GMT

சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடனுதவி வழங்கும்

பி.எம். சுவாநிதி திட்டத்திற்கான கடனை திருப்பிச் செலுத்த மறு சீரமைத்தும், கடன் வரம்பை உயர்த்தியும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்