#Breaking : ``UGC விவகாரம்... உள்நோக்கத்துடன்..'' - மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து | UGC
/"யுஜிசி - உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள்"/"சுதந்திரத்திற்கு முன்பிலிருந்தே பல்கலை. வேந்தர்களாக ஆளுநர்களே இருந்து வந்துள்ளனர் என பலமுறை கூறியிருக்கிறேன்"/யுஜிசி என்பது தன்னாட்சி அமைப்பு - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து