பைக் பக்கவாட்டில் மோதிய கார்.. ஸ்பாட்டிலேயே பறிபோன 2 உயிர்கள் - பதைபதைக்கும் காட்சி

Update: 2025-04-17 03:25 GMT

கேரள மாநிலம், கோட்டயம் அருகே பைக் மீது கார் பக்கவாட்டில் மோதியதில், பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர். முண்டகாயம் வந்தன்பாதல் சாலையில், நண்பர்கள் இருவர் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். அவர்களது மற்ற நண்பர்கள் காரில் வந்துக்கொண்டிருந்த நிலையில், அந்த கார் பைக்கின் பக்கவாட்டில் மோதியதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். இதனிடையே, பைக்கில் சென்றவர்களும், காரில் வந்தவர்களும் ரேசில் ஈடுபட்டார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.’’’

Tags:    

மேலும் செய்திகள்