Elephant | படுபயங்கரமாக மோதி புரட்டி எடுத்த 2 யானைகள்.போட்ட சவுண்டால் வயநாடே ரெண்டானது.. வைரல் வீடியோ
2 காட்டு யானைகளுக்கு இடையில் கடும் சண்டை – வைரலாகும் வீடியோ
கேரள மாநிலம் வயநாடு அருகே சாலையோரம் இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முத்தங்கா புலிகள் காப்பக சாலையில் இரண்டு ஆண் காட்டு யானைகள் நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்டன. சுமார் ஒரு மணி நேரம் மோதிக்கொண்ட யானைகளை, வனத்துறையினர் விரட்டி அகற்றினர். இந்த சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.