டெல்லியில் தமிழக பெண் MP-க்கு நேர்ந்த விபரீதம் - அமித்ஷாவுக்கு அவசர கடிதம்
செயின் பறிப்பு - அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் எம்பி சுதா கடிதம்
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை காங்., எம்பி சுதாவிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம்
செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்., எம்பி சுதா கடிதம்
செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் - காங்., எம்பி சுதா
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள எம்பி சுதா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மின்னஞ்சல் வாயிலாக கடிதம்
ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற போது தன்னுடைய கழுத்தில் காயம் - எம்பி சுதா
உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்மநபரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - எம்பி சுதா