Tirupati | திருப்பதியில் விருந்தினர் மாளிகையை திறந்து வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Update: 2025-12-01 03:59 GMT

திருமலையில் புதிதாக கட்டப்பட்ட விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சேகர் ரெட்டி, இந்த விருந்தினர் மாளிகையை 26 கோடி ரூபாய் செலவில் கட்டி, தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தார். 12 அறைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்