"இது முடிவல்ல தொடக்கம்; தொடங்கிய புது அத்தியாயம்.." கமல்ஹாசன் M.P.அதிரடி

Update: 2025-07-25 11:33 GMT

புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன் - கமல்ஹாசன் எம்.பி/எம்பி என்ற அத்தியாயத்தை ஒரு முடிவாக அல்ல, ஒரு தொடக்கமாகவே தொடங்குகிறேன் - கமல்ஹாசன்/பிரிவினையின் ஆபத்துகளிலிருந்து நமது நாட்டை மீட்க வேண்டும் - கமல்ஹாசன் அறிக்கை/நான் ஒரு சமூகத்திற்காக அல்ல, பொது நன்மைக்காகப் பேசுவேன் - கமல்ஹாசன் எம்.பி/"அரசியலமைப்பின்படி மனசாட்சியுடன் சேவை செய்வதற்கு ஒரு உறுதியான சபதம் எடுத்துள்ளேன்"/டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன் - கமல்ஹாசன்/"குறுகிய ஆதாயத்திற்காக அல்லாமல் தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்"/

Tags:    

மேலும் செய்திகள்