Thirupathi | Crime |"காணிக்கை பணம் திருட்டு-சம்பந்தமில்லாத கேள்வி கேட்கின்றனர்"கருணாகர ரெட்டி ஆவேசம்
- ஏழுமலையான் காணிக்கை பணம் திருடப்பட்ட விவகாரத்தில் சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்....
- பணம் திருடப்பட்ட விவகாரத்தில் ஆந்திர சிறப்பு புலனாய்வு குழு முன், விசாரணைக்கு ஆஜரான பின் கருணாகர ரெட்டி இவ்வாறு தெரிவித்தார்....