Theft பேங்க் கேஷ் கவுன்ட்டரில் அசால்டா புகுந்து ரூ.5 லட்சத்தை தூக்கிய சிறுவன் - ஷாக் வீடியோ
பேங்க் கேஷ் கவுன்ட்டரில் அசால்டா புகுந்து ரூ.5 லட்சத்தை தூக்கிய சிறுவன் - இவ்வளவு கூட்டத்தில் ஒருத்தர் கூட கவனிக்க வில்லையா?
தெலங்கானாவில், வங்கி கேஷ் கவுன்ட்டரில் நுழைந்த சிறுவன், 5 லட்சம் ரூபாயுடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.