கேரள மாநிலம் வயநாடு முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதா என எழுந்த சந்தேகத்தை தீர்த்திட அதிகாரிகள் துரிதமாக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் பிரசாத்...