JUSTIN || நாட்டை உலுக்கிய கோரம் - பிரதமர் மோடியுடன் டாடா குழும சேர்மன் சந்திப்பு
/பிரதமர் மோடியுடன் டாடா குழும சேர்மன் சந்திப்பு/பிரதமர் மோடியுடன் டாடா குழும சேர்மன் என்.சந்திரசேகரன், ஏர் இந்தியா சி.இ.ஒ. கேம்ப்பெல் வில்சன் சந்திப்பு /அகமதாபாத் விமான விபத்து குறித்து பிரதமர் மோடியிடம் டாடா குழும சேர்மன் என்.சந்திரசேகரன் விளக்கம் /விமான விபத்து குறித்து ஏர் இந்தியா சி.இ.ஒ சேம்பிள் வில்சனும் பிரதமர் மோடியிடம் விளக்கமளித்தார்