#BREAKING || கடவுளின் தேசத்தை கதிகலங்க வைத்த செய்தி - எப்போ வேணாலும் வரலாம்.. உச்சகட்ட எச்சரிக்கை
கப்பலில் இருந்து விழும் கொள்கலன்கள் - கடலோரத்தில் வெள்ள அபாயம்/வான் ஹை கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் கேரள கடற்கரையை வந்து சேர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை/எர்ணாகுளத்தின் தெற்குப் பகுதியிலும், ஆலப்புழா, கொல்லம் கடற்கரையிலும் கப்பல் கொள்கலன்கள் வந்து சேர வாய்ப்பு/எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம் கடலோரப் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு