கப்பலில் தவித்த இந்தியரை... விரைந்து சென்று மீட்ட இந்திய கடற்படை

Update: 2025-06-14 07:08 GMT

கொச்சியில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற ஈகிள் வெராக்ரூஸ் கப்பலில் பணியாற்றிய இந்திய நபருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த தகவல் அறிந்த

இந்திய கடற்படையினர் உடனடியாக INS Sharda மற்றும் Garuda விமான நிலையத்திலிருந்து சீக்கிங் ஹெலிகாப்டரை அனுப்பி 41 வயதான அந்த நபரை மீட்டனர். இந்திய கடற்படை வீரர்களின் இந்த

சாதுரியமான செயலால் அந்த நபர் கொச்சி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்