உயிர் பிரியும் கடைசி நொடி... கண்களால் பார்க்க முடியா மின்னல் வேகம் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-06-20 14:32 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சார் மூர்த்தி ரவுண்டானா பகுதியில் விலை உயர்ந்த டுகாட்டி பைக்கில் அதிவேகமாக சென்ற இரு இளைஞர்கள், ரவுண்டானா மீது மோதி, அண்டர் கிரவுண்ட் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தனர். இந்த விபத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற அங்கூர் சிங், காஷிஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்