பூமி அதிர விழுந்த ராட்சத பாறை... அலறிய மக்கள்... பரபரப்பு மீட்பு காட்சி

Update: 2025-08-25 11:43 GMT

காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அருகே மலையில் இருந்து உருண்ட ராட்சத பாறை சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தூதர் நல்லா - தார் (Dhar Road at Dudhar Nullah) சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.. தகவல் அறிந்து வந்த மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை, தீயணைப்பு துறை ஊழியர்கள், ஜேபிசி உதவியுடன் பாறையை அகற்றி போக்குவரத்திற்கு வழி செய்தனர். உதம்பூரில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்