சிறுமியை நள்ளிரவில் தூக்கிச் சென்று சீரழித்த கொடூரம்.. அத்தனை பேரையும் தூக்கிய போலீசார்..

Update: 2026-01-11 05:18 GMT

குஜராத்தில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

நவ்சாரி மாவட்டத்தில் வசித்து வரும் சிறுமி நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இதில் 3 பேர் சிறுமியின் நெருங்கிய உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்