Breaking || Ahmedabad flight crash || அதே ஏர் இந்தியா.. அதே அகமதாபாத் - மீண்டும் விபரீதம்

Update: 2025-06-17 08:19 GMT

அதே ஏர் இந்தியா.. அதே அகமதாபாத் - விபத்துக்கு பின் முதல்முறையாக செல்லவிருந்த போது விபரீதம் |

சுதாரித்ததால் தப்பிய உயிர்கள்

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 159 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானம் டெல்லியில் இருந்து வந்திருந்தது.

சமீபத்திய விபத்திற்குப் பிறகு லண்டனுக்குச் செல்லும் முதல் விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்