தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

Update: 2025-05-15 08:57 GMT

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ஏர் இந்தியா விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட அவர் 4 நாள் பயணத்தை முடித்து கொண்டு வருகிற 18ம் தேதி காலை சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரின் இந்த பயணம் வழக்கமாக டெல்லி செல்லும் பயணம் தான் என்று கூறப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்