RCB விவகாரத்தில் திடீர் திருப்பம்... அதிரடி பதவிநீக்கம் - கர்நாடகாவில் பரபரப்பு

Update: 2025-06-06 11:24 GMT

கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் அதிரடி நீக்கம்/கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளராக இருந்த கெம்பா கோவிந்தராஜ் அதிரடியாக அந்த பதவியில் இருந்து நீக்கம்/ஆர்.சி.பி வெற்றிப் பேரணி தொடர்பாக முதல்வருக்கு தவறான ஆலோசனையை வழங்கியதாக குவிந்த குற்றச்சாட்டுகள்/ஏற்கனவே 2017லும் எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்ததாக கெம்பா கோவிந்தராஜிடம் இருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது/கைப்பற்றப்பட்ட டைரி தன்னுடையது அல்ல என விளக்கம் அளித்திருந்த கெம்பா கோவிந்தராஜ்

Tags:    

மேலும் செய்திகள்