ரயிலின் 3வது பெட்டியில் திடீர் தீ விபத்து.. உள்ளே சிக்கிய பயணி - அதிர்ச்சி காட்சி
ரயிலின் 3வது பெட்டியில் திடீர் தீ விபத்து.. உள்ளே சிக்கிய பயணி - அதிர்ச்சி காட்சி
மகாராஷ்டிரா மாநிலத்தில் டாண்டு பகுதியில் இருந்து புனே நோக்கி புறப்பட்ட ரயிலின் மூன்றாவது பெட்டியில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ ரயில் பெட்டியின் கழிப்பறை வரை பரவிய நிலையில் கழிப்பறைக்குள் பயணி ஒருவர் சிக்கிக்கொண்ட நிலையில் ,அவரை சக பயணிகள் கதவை உடைத்து பத்திரமாக வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் Short circuit காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.