Street Dog ||| தெரு நாய்களுக்கு ராஜ மரியாதை செலுத்திய டாக் லவ்வர்ஸ்

Update: 2025-10-21 02:06 GMT

குகூர் திஹார் விழாவையொட்டி, மேற்கு வங்கத்தில், தெரு நாய்களுக்கு ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட தெருநாய்களுக்கு இனிப்புகளை வழங்கி ஆரத்தி எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்