Soldiers | Jammu Kashmir | தீவிரவாதிகளுடனான மோதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

Update: 2025-09-10 04:50 GMT

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலுள்ள குட்டர் வனப்பகுதியில் ராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான இரண்டு ராணுவ வீரர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் மற்றும் ராணுவம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்