மருத்துவ மாணவி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்- காதலன் கைது

x

கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் மருத்துவ மாணவி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

தார்வாட் பகுதியில் புதருக்கு இடையே மருத்துவ மாணவி ஜாக்கியா சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்த ஜாக்கியாவின் காதலன் சாபிர், அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் இந்த படுபாதக செயலை அரங்கேற்றியது அம்பலமானது. இதைத்தொடர்ந்து சாபிரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்