தட்டில் வைத்து உட்கார்ந்தவருக்கு அதிர்ச்சி - சிக்கன் பீஸில் கொத்தாக புழு

Update: 2025-08-03 02:35 GMT

பிரியாணியில் நெளிந்த புழு - கொந்தளித்த வாடிக்கையாளர்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சிக்கன் பிரியாணிக்குள் புழு நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். பாலுசேரி பகுதியில் உள்ள ஓட்டலில் சைலஜா என்பவர் சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்று சாப்பிட்டுள்ளார். சிக்கன் பீஸில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து ஆத்திரமடைந்த சைலஜா, உறவினர்களுடன் அதே ஓட்டலுக்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சமையல் அறையில் பழைய இறைச்சியை ஃப்ரீசரில் வைத்திருந்ததை பார்த்து கொந்தளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்