பந்த் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்

Update: 2025-07-09 03:05 GMT

நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால் புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்