Reserve Bank | Bank Loan | REPO | பேங்கில் கடன் வாங்கியவர்கள், EMI கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்

Update: 2025-04-09 05:23 GMT

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு/ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 25 காசுகள் குறைப்பு/ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு/ரெப்போ வட்டி விகிதம் 6.25% இருந்து 6 சதவீதமாக குறைகிறது/2 மாதங்களுக்கு முன்பாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் தற்போதும் குறைப்பு/இதன் மூலம் வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி மேலும் குறைய வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்