குழந்தைகள் வார்டில் புகுந்த கூட்டம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-03-08 14:35 GMT

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், எலிகள் சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள குழந்தைகள் வார்டில், படுக்கைகளில் நோயாளிகள் இருக்கும் போது, ஏராளமான எலிகள் சூழ்ந்து, அவர்களது உடைமைகளுக்குள் புகுந்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்