Rajinikanth | Rajini Fans | கேட்டை திறந்ததும் திபுதிபுவென ஓடிய ரஜினி ரசிகர்கள்
Rajinikanth | Rajini Fans | கேட்டை திறந்ததும் திபுதிபுவென ஓடிய ரஜினி ரசிகர்கள்
கேரளாவில் 'கூலி' படத்திற்கு முன்பதிவு - அலைமோதிய ரசிகர்கள்
கேரளாவில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான படம் கூலி. மேலும் இப்படத்தில் உபேந்திரா, அமீர்கான், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், செளபின் சாஹிர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இதனால் கூலி படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் திருச்சூரில் உள்ள ஒரு திரையரங்கில், படத்தின் டிக்கெட்டை வாங்குவதற்கு, ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.