Rajasthan | மளமளவென பற்றி எரிந்த பெயிண்ட் கடை - உள்ளே இருந்தவர்கள் நிலை?
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட பயங்கர தீபத்து விபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தேவ் நகர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ கொளுந்து விட்டு எரிந்த நிலையில், உடனே சம்பவ இடத்தில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர். இதில், நல்வாய்ப்பாக உயிர் பாதிப்புகள் இல்லை எனத் தெரியவருகிறது.