காசி சென்ற புதுவை மக்கள் ராஜஸ்தானில் பிடித்து பூட்டி வைக்கப்பட்டதால் அதிர்ச்சி

Update: 2025-05-04 07:34 GMT

புதுச்சேரியில் இருந்து காசிக்கு சென்ற சுற்றுலா பேருந்து பர்மிட் இல்லாத காரணத்தால், ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரில் சிக்கியுள்ளது. பேருந்தில் பயணம் செய்த பெண்கள், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்