Puducherry | Govt | 18 வயதுக்கு.. புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
புதுச்சேரியில் 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மதுபானம் விற்க கூடாது என கலால் துறை அறிவுறுத்தியுள்ளது...
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து வகையான கள், சாராயம் மற்றும் மது
கடைகளுக்கு கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது....