Protest | Delhi | வெடித்த வன்முறை.. ஆட்சி மாற்றம்.. இந்தியாவில் ஊடுருவிய 25 பேரால் அதிர்ச்சி

Update: 2025-09-25 07:08 GMT

டெல்லியில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து வன்முறை வெடித்ததால், ஏராளமானோர் அந்நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்